Friday, February 26, 2010

Amma

ஏழு பிறவியிலும் உனக்கு
மகளாய் பிறக்க ஆசை
ஆனால்
என்று தீர்ப்பேன் அந்த நன்றிக்கடனை

அதனால்
ஒரு பிறவியில்
உனக்கு நான் தாயாக...

No comments:

Post a Comment